#AreciboObservatory
#Telescope

The Famous Arecibo Observatory in Puerto Rico collapses into pieces after the cable came off.

விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்த உலகின் மிகப்பெரிய தொலைநோக்கிகளில் ஒன்றான "தி அரிசிபோ அப்சர்வேட்டரி'' தொலைநோக்கி உடைந்து விழுந்துள்ளது. வெறும் 3 நிமிடத்தில் இந்த ராட்சச தொலைநோக்கி உடைந்து நொறுங்கி உள்ளது.